உ
சிவமயம்
Nadi Astrology: A Guiding Light for Success and Happiness in Life
Naadi Astrology is a science that shows us that no matter how hard we work in life, we do not get any progress for ourselves. We do not know our own abilities and we pass this life without any peace and harmony. But through this Nadi Astrology, we can discover the subtleties of life and your own abilities and lead your life to be a successful person, full of happiness and excellence. This is what the Maharishis knew from the beginning and wrote about you in scriptures before you were born.

வாழ்க்கையில் வெற்றி பெறவும் மகிழ்ச்சியாக வாழவும் வழிகாட்டும் நாடி ஜோதிடம்
நாடி ஜோதிடம் என்பது :
நாம் வாழ்க்கையில் எவ்வளவுதான் கடுமையாக உழைத்தாலும் கூட நமக்கான முன்னேற்றம் கிடைப்பதில்லை. நம்முடைய சுய திறமையை அறியாமல் ஏற்ற தாழ்வுடனே இந்த பிறவியை சாதாரணமாக நிம்மதி இல்லாமல் ஒரு எந்திரத்தனமாக கடந்து விடுகிறோம். ஆனால் இந்த நாடி ஜோதிடத்தின் மூலமாக வாழ்வின் சூட்சமங்களையும் உங்களின் சுய திறமையையும் கண்டு அறிந்து வெற்றி பெற்ற மனிதராக வாழ்க்கையை மேன்மையுடன் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் உங்கள் வாழ்க்கைக்கு வழி வகுக்கும். இது முக்காலமும் அறிந்த மஹரிஷிகளால் நீங்கள் பிறப்பதற்கு முன்பே உங்களை பற்றி ஓலை சுவடிகளில் எழுதி வைக்கப்பட்டது தான் இந்த நாடி ஜோதிடமாகும்.

Nadi Astrology – Your Life Written Before Birth
நமது பூமியில் சித்தர்களும், ரிஷி முனிவர்களும் தோன்றினார்கள். அவர்களில் 18 சித்தர்கள் முக்கியமானவர்கள். அவற்றுள் தலைமையானவர் அகத்திய மகரிஷி.இவர்தான் மனிதர்கள் பிறப்பதில் இருந்து இறக்கும் வரையிலும் இந்த வாழ்வில் எவளவோ இன்னல்கள் சந்திக்கிறார்கள், இதில் இருந்து எவ்வாறு மனிதர்களை காப்பாற்றுவது என்று சிந்தித்து இறைவனை வேண்டி தவம் இருந்தார்.
அவ்வாறாக பெற்ற தவத்தின் தெய்வீக சக்தியின் வழியாக நவகிரககளின் நிலைகளையும் ஆராய்ந்து பூமியில் தோன்றும் ஒவ்வொரு மனிதரும் இவ்வளவு காலம் வாழ்வார்கள், அவர்களின் பிறப்பின் நோக்கம் என்னவென்றும், முற்பிறவியில் செய்த நன்மை தீமை அதனால் இந்தப் பிறவியில் ஏற்படும் கஷ்டங்களையும் எவ்வாறு நீக்கி சுகமான வாழ்க்கை வாழ வழிகாட்டலாம் என்று ஆராய்ந்து வழிமுறைகளை ஓலை சுவடிகளில் எழுதி வைத்தது தான் இந்த தெய்வீக நாடி ஜோதிடம் என்பதாகும்.

Naadi Astrology History:
Countless Siddhas and Rishis have appeared on our earth, of which 18 Siddhas are important, the oldest of them being Agastya Maharishi. He is the one who, from birth to death, humans face so many hardships in this life that they have to face. He meditated on how to save humans from this and prayed to God. Through the divine power of the penance he received, he studied the positions of the nine planets and how long every human being born on earth would live. He studied the purpose of their birth and the good and bad deeds done in their previous lives, and how to remove the difficulties they face in this life and guide them to live a happy life. This is called divine Naadi astrology. This can be understood by the palm of their hand. This can be determined by looking at the thumbprints of men and women, which are on the left to women and right hand thumb print to men.


Your Life, Written Before Birth – Revealed Through Your Thumbprint
இதனை ஆணுக்கு வலதும், பெண்ணுக்கு இடது பெருவிரல் என அவர்களின் கை பெருவிரல் ரேகைகொண்டு அறிந்து கொள்ளலாம்.
- ஒவ்வொருவரின் குடும்ப விவரங்கள்
- தாய் தந்தையின் ஆரோக்கியம்
- உடன் பிறந்தவர்களின் எண்ணிக்கை, அவர்களால் ஏற்படும் நன்மை / தீமை
- உங்களுடைய கல்வி, உயர் கல்வி
- காதல், நட்பு விவரங்கள்
- வேலை, பதவி உயர்வு
- வெளிநாடு பயணம்
- தொழில் பயணம்
- தொழில், புதிய முதலீடுகள், அதுசார்ந்த வருமானங்கள்
- வியாபாரம், பங்கு சந்தை, லாட்டரி, அதிர்ஷ்ட யோகம், பூர்வீக சொத்து வருவாய்
- திருமணம், திருமணம் பற்றி குறிப்புகள், திருமணம் தடைக்கான காரணங்கள், மற்றும் இரண்டாவது திருமணம்
- குழந்தை பிறப்பு எண்ணிக்கை மற்றும் குழந்தை இல்லாதவர்கான காரணங்கள்
- கணவன் மனைவி உறவு நிலை
- சொந்த வீடு, வாகனம் வசதி நிலையை அறிதல்
- பொது சேவை, அரசியல் ஈடுபாடு, குரு ஆசி, ஆன்மீகம், உபதேசங்கள் என அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்

Everyone’s family details:
- You can find out everything about the health of your parents
- The number of siblings, the pros and cons of them
- Your education, higher education
- Love, friendship details
- Job and promotion
- Foreign travel
- New business investments and related income
- Business, stock market, lottery, auspicious yoga, ancestral property income
- Marriage tips, reasons for marriage ban and second marriage
- Number of children born and reasons for not having children
- Husband and wife relationship status
- Own house, vehicle knowing the condition of amenities
- Public service, political involvement, guru’s blessings, spirituality, teachings
Our Happy Clients










Астрологія Наді, яка показує шлях до успіху в житті та життя щасливого…
Історія ……
Найвидатніший із вісімнадцяти Сіддхів, Шрі Агастья Муні, завдяки покуті, яку він здобув, записав переваги людини від народження до смерті на пальмовому листі, використовуючи відбиток великого пальця людини (відбиток правого великого пальця для чоловіків, відбиток лівого великого пальця для жінок)… Він дуже точно записав, в якому віці людина проживе в цьому житті відповідно до карм, які вона наробила в минулому… Відповідно, освіта, сім’я, кохання, шлюб, (перший і другий шлюби) робота, професія, подорожі за кордон, удача, духовність, вчення Гуру та переваги, які принесуть батьки, брати і сестри, діти та родичі. Наді астрологія допоможе вам позбутися боргів, ворогів, сварок, судових процесів, хвороб, прокльонів, злих духів і зору, і допоможе вам жити щасливо, вирішивши всі ваші проблеми. Астролог Наді Саттанатан Раджараман Гуруджі допоможе вам досягти успіху в житті та жити щасливо. Дякую
Астрология Нади, которая показывает путь к успеху в жизни и счастливой жизни…
История…
Величайший из восемнадцати Cиддхов, Шри Агастья Муни, благодаря обретенной им аскезе, записал на пальмовых листьях преимущества человека от рождения до смерти, используя отпечаток большого пальца человека (правый отпечаток большого пальца для мужчин, левый отпечаток большого пальца для женщин)… Он очень точно записал, в каком возрасте человек будет жить в этой жизни в соответствии с кармами, которые он совершил в прошлом… Соответственно, образование, семья, любовь, брак, (первый и второй брак), работа, профессия, зарубежные поездки, удача, духовность, учения Гуру и преимущества, которые принесут родители, братья и сестры, дети и родственники. Астрология Нади поможет Вам избавиться от долгов, врагов, ссор, судебных исков, болезней, проклятий, злых духов и зрения, и поможет вам жить счастливо, решая все ваши проблемы. Астролог Нади Саттанатан Раджараман Гуруджи поможет вам добиться успеха в жизни и жить счастливо. Спасибо
Moreover, you can know the exact remedies and methods to get rid of all the difficulties in life, such as debt, accident, health problems, enemy intrigues, mental anguish, stress, planetary influences, previous birth defects, ancestral curses, worship of ancestral deities, obstacles, witchcraft, divination, and obstacles in work. Through this, you can create a contented, happy, and prosperous life..
We have been doing this divine work for many years, from generation to generation. Through our great-grandfather, great-grandfather, and I, Rajaraman Sattanathan, have been carrying on the tradition of this profession without changing the method through divine priests.
For more details, please contact us in person or by phone or email.
You can also know your future accurately over the phone and online